விஜய்யின் மகன் இயக்கும் படத்தில் ஹீரோ யார் தெரியுமா?

Loading… நடிகர் விஜயின் மகன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் முதல் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் யார் என குறித்த தகவல் இணயைத்தில் கசிந்துள்ளன. தென்னிந்திய திரையுலகில் முண்ணி நடிகராக இருந்து வருவபர் நடிகர் விஜய். இவர் குழந்தையாக இருக்கும் போதே சில திரைப்படத்தில் நடித்து வந்தார். இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். இவரது மகனான சஞ்சய் சினிமாவில் மிக ஆர்வமாக இருப்பதால், அதை பற்றி மேலும் படித்துக்கொள்ள அமெரிக்கா அனுப்பி … Continue reading விஜய்யின் மகன் இயக்கும் படத்தில் ஹீரோ யார் தெரியுமா?